பாடல் #3490
ப்ரிய யேசுவின் சேனை வீரர்கள் நாம்
🔤 Priya Yaesuvin Saenai Veerarkal Naam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ப்ரிய யேசுவின் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் க்ருசை தோளில் சுமந்தே போகலாம் நாம் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம். 1. நம் தேவன் சமாதான கர்த்தர் தாமே நம் சர்வாயுத வர்க்கம் தாழ்மைதானே நம்மைக் காத்திடும் ஆத்ம சகாயர் அவர் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம். 2. எப்போதுமே யேசுவை த்யானிபபோமே எல்லோருக்கும் ஜீவ்யத்தை த்யாகம் செய்வோம் அவர் அன்புக்காய் நம்மையே தத்தம் செய்வோம் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம். 3. நம் யேசுவின் அன்புக்காய் இறந்திடுவோம் புல் பூண்டுமேயானாலும் புசித்திடுவோம் முன்னால் வைத்த காலைப் பின்னால் வைக்கமாட்டோம் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம். 4. இதொன்றே ரட்சண்ய வழி என்றுணர்ந்தோம் இதை இருதயத்தில் இறுக இணைத்து உயிர் வாழ்வோம் இன்றே உயிர் விடுவோம் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Priya Yaesuvin Saenai Veerarkal Naam Saenai Veerarkal Naam Saenai Veerarkal Naam Krusai Tholil Sumanthae Pogalaam Naam Saenai Veerarkal Naam Saenai Veerarkal Naam. 1. Nam Devan Samaathaana Kartthar Thaamae Nam Sarvaayudha Varkkam Thaazhmaithaanae Nammaik Kaatthitum Aathma Sakaayar Avar Saenai Veerarkal Naam Saenai Veerarkal Naam. 2. Eppothumae Yaesuvai Thyaanibapomae Ellorukkum Jeevyatthai Thyaagam Seyvom Avar Anpukkaay Nammaiyae Thattham Seyvom Saenai Veerarkal Naam Saenai Veerarkal Naam. 3. Nam Yaesuvin Anpukkaay Iranthituvom Pul Poontumaeyaanaalum Pusitthituvom Munnaal Vaittha Kaalaip Pinnaal Vaikkamaattom Saenai Veerarkal Naam Saenai Veerarkal Naam. 4. Ithonrae Ratsanya Vazhi Enrunarnthom Ithai Irudhayatthil Iruga Inaitthu Uyir Vaazhvom Inrae Uyir Vituvom Saenai Veerarkal Naam Saenai Veerarkal Naam.