பாடல் #34893
நிர்மூலமாகாமல் இருப்பதும்
🔤 Nirmoolamaakaamal Iruppathum
🎙 Bro. பென் சாமுவேல் • 💿 என் நேசரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிர்மூலமாகாமல் இருப்பதும்
உங்க கிருபையப்பா
கால்கள் தவரின போதெல்லாம்
தாங்கிய கிருபையப்பா - 2
நல்லவரே வல்லவரே
உண்மையுள்ளவரே - 2
உம் இரக்கம் பெரிதல்லவோ
உம் அன்பு எண்ணி முடியாதவை - 2
பலியாய் தந்தவரே
நன்றி நன்றி ஐயா - 2
- நல்லவரே
உம் கோபம் இமைப்பொழுது
உம் தயவோ ஆயுள் வரை - 2
கிருபையால் நிறைத்தீரே
நன்றி நன்றி ஐயா - என்னை - 2
- நல்லவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nirmoolamaakaamal Iruppathum
Ungga Kirupaiyappaa
Kaalkal Thavarina Pothellaam
Thaangkiya Kirupaiyappaa - 2
Nallavarae Vallavarae
Unmaiyullavarae - 2
Um Irakkam Peridhallavo
Um Anpu Enni Mutiyaadhavai - 2
Paliyaay Thandhavarae
Nanri Nanri Aiyaa - 2
- Nallavarae
Um Kobam Imaippozhuthu
Um Thayavo Aayul Varai - 2
Kirupaiyaal Niraittheerae
Nanri Nanri Aiyaa - Ennai - 2
- Nallavarae