பாடல் #34890
வெற்றி சிறந்தாரே யேசு
🔤 Verri Siranthaarae Yaesu
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றி சிறந்தாரே யேசு வெற்றி சிறந்தாரே -2 மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே -2 ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் – 2 ஓ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹ ஹோ ஹோ.. - 4 நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் கேம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம் பராக்கிரமங்கள் செய்யும் - 2 மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றது -2 ஆகாதென்று தள்ளினார்கள் என்னை ஆக்கினீர் மூலைக்கல்லாக கர்த்தரின் செயல் இதுவே கண்களுக்கு ஆச்சர்யமாக -2 களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verri Siranthaarae Yaesu Verri Siranthaarae -2 Maranatthai Venraarae Paathaalatthai Venraarae -2 Raajaathi Raajaavaay Enrenrum Aalukai Seykinraar – 2 O Ho O Ho Oho Ha Ho Ho.. - 4 Neethimaanin Kootaaratthil Iratsippin Kaempeera Sattham Karttharin Valathu Karam Paraakkiramanggal Seyyum - 2 Migavum Uyarnthullathu Paraakkiramam Seykindrathu -2 Aakaathenru Thallinaarkal Ennai Aakkineer Moolaikkallaaga Karttharin Seyal Ithuvae Kankalukku Aaccharyamaaga -2 Kalikoornthu Makizhnthituvom Kaariyatthai Vaaykkappannuvaar -2