பாடல் #34887
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
🔤 Kanmalaiyaanavar Thuthikkappatuveeraaga
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் - 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2 என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும்பொது நான் அபயமிட்டேன் உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
(en) Kanmalaiyaanavar Thuthikkappatuveeraaga En Iratsippin Devan Uyartthappatuveeraaga - 2 Neer En Kanmalai En Kottai En Iratsakar En Devan Naan Nampum Thurugam En Kaedakam Uyarndha Ataikkalam Iratsanya Kompu - 2 En Pelanaakiya Kartthaavae Naan Ummil Anpu Kooruvaen - 2 Aabatthu Naalil Ethirittu Vanthaarkal Karttharo Aadharavaay Iruntheer - 2 Visaalamaana Idatthilae Ennai Kontu Vanthu Neer Thappuvittheer - 2 Ennilum Athiga Palavaankal Pakainjarkal Nerukkumpothu Naan Abayamittaen Uyaratthil Irunthu Um Karam Neetti En Karam Pititthu Thookkivitteer - 2