பாடல் #34885
தடைகளை உடைப்பவரே
🔤 Thataigalai Utaippavarae
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே -2 நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாகுவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை) முந்தினதை நாம் நினைப்பதில்லை பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2 புதியவைகள் எண்ணில் தோன்ற செய்தீர் வனாந்திரத்தில் வழி உண்டாகுவீர் – 2 (நீர்) திறக்கக்கூடாது அடைப்பவரே அடைக்கக்கூடாது திறப்பவரே - 2 தாவீதின் திறவுகோல் உடையவரே திறந்த வாசலை தருபவரே - 2 - எனக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thataigalai Utaippavarae Enakku Mun Selkinreerae -2 Neer Konalaanavaigalai Sevvaiyaakkuveer Karataanavaigalai Samamaakuveer Neer Venkala Kathavugal Utaittheriveer Maraindha Pokkishanggalai Velidharuveer -2 (thataigalai) Munthinathai Naam Ninaippathillai Poorvamaanathai Sinthippathillai – 2 Puthiyavaigal Ennil Thondra Seytheer Vanaanthiratthil Vazhi Untaakuveer – 2 (neer) Thirakkakkootaathu Ataippavarae Ataikkakkootaathu Thirappavarae - 2 Thaaveethin Thiravukol Utaiyavarae Thirandha Vaasalai Tharubavarae - 2 - Enakku