பாடல் #34884
ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
🔤 Oruvaraalaeyae Um Oruvar Moolamaay
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 பாவத்துக்கு மரித்து நான் நீதிக்கு பிழைத்திட என்பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே) ஜீவனை பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvaraalaeyae Um Oruvar Moolamaay Naan Neethimaanaay Maartrappattaenae Aesuvae Neer Kaaranar En Thuthikku Paatthirar Aesuvae Neer Kaaranar Ellaa Makimaikku Paatthirar -2 Ummai Aaraathippaen Vaazhnaal Ellaam -2 Paavatthukku Maritthu Naan Neethikku Pizhaitthida Enpaavam Yaavaiyumae Neer Siluvaiyil Sumantheerae – 2(aesuvae) Jeevanai Perru Naan Aalukai Seythida Kirupaiyum Neethiyaiyum Neer Eevaay Thantheerae – 2(aesuvae)