பாடல் #34883
உம்மை நம்பும் நான் பாக்கியவான்
🔤 Ummai Nampum Naan Paakkiyavaan
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மையே நம்பி இருப்பேன் உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 நீர்தானே என் துணையானீர் என் கேடகமுமானீர் -2 என்னை நினைப்பவரே ஆசீர் வதிப்பவரே என்னை நினைப்பவரே என்னை ஆசீர் வதிப்பவரே உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை) உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும் உம் கிருபை சூழ்ந்துகொள்ளும் உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும் உம் நன்மை மிகுந்திருக்கும் குற்றப்பட்டு போவதில்லை நான் வெட்கப்பட்டு போவதில்லை -2 உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை) சீயோன் பர்வதம் இருப்பதைப்போல் அசையாமல் நிலைத்திருப்பேன் -2 ஆகாமியத்தின் கொடுங்கோல் என்மேல் நிலைப்பதில்லை -2 உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampum Naan Paakkiyavaan Ummaiyae Nampi Iruppaen Umanpai Nampum Naan Paakkiyavaan Umanbayae Nampi Iruppaen -2 Ummai Nampuvaen Ummai Nampuvaen Ummaiyae Nampi Iruppaen Ummai Nampuvaen Naan Ummai Nampuvaen Umanbayae Nampi Iruppaen -2 Neerthaanae En Thunaiyaaneer En Kaedakamumaaneer -2 Ennai Ninaippavarae Aaseer Vathippavarae Ennai Ninaippavarae Ennai Aaseer Vathippavarae Ummai Nampuvaen Naan Ummai Nampuvaen Mutivapariyandham Ummai Nampuvaen -2 (ummai) Ummai Nampum Manidharkal Yaavaraiyum Um Kirupai Soozhnthukollum Ummai Nampum Manidharkal Yaavarukkum Um Nanmai Mikunthirukkum Kurtrappattu Povathillai Naan Vetkappattu Povathillai -2 Ummai Nampuvaen Naan Ummai Nampuvaen Mutivapariyandham Ummai Nampuvaen -2 (ummai) Seeyon Parvatham Iruppathaippol Asaiyaamal Nilaitthiruppaen -2 Aakaamiyatthin Kotungkol Enmael Nilaippathillai -2 Ummai Nampuvaen Naan Ummai Nampuvaen Mutivapariyandham Ummai Nampuvaen -2 (ummai)