பாடல் #34879
யேகோவாவே என் இயேசுவே
🔤 Yaekovaavae En Yesuvae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவாவே என் இயேசுவே -2 காக்கும் தெய்வம் நீங்க காப்பாற்றும் தெய்வம் நீங்க -2 உம்மை பற்றி கொண்டால் -2 வாழ்வில் பயமே என்றும் இல்லை வாழ்வில் பயமே என்றும் இல்லை -2 1. உம்மை துதிக்கும் போது துயரம் என்றுமில்லை -2 உம்மை பாடும் போது இதயம் மகிழுதையா -2 உம்மை பற்றி கொண்டால் -2 என் பாதை மாறுதையா 2 2. உம்மை நோக்கி பார்த்தால் பயங்கள் நீங்கி போகும் உம்மை அண்டிக்கொண்டாள் என் பாவம் நீங்கி போகும் -2 உம்மை ஏற்றுக்கொண்டாள் -2 என் வாழ்க்கை செழிப்பாய்மாறும் -2 3. உம்மை ஏற்றுக்கொண்டாள் உள்ளம் மகிழுதையா கள்ளம் கபடம் எல்லாம் மறைந்துபோகுதையா -2 உம்மை நோக்கி பார்த்தால் -2 எல்லா சாபம் மாறுதையா -2 4. பாவியாக வாழ்ந்தேன் என்னைத் தேடி வந்தீர் பாசம் என் மேல் வைத்து பரிசுத்த ஆவி தந்தீர் -2 உம்மை நோக்கி பார்த்தால் -2 பரலோக வாழ்வை தருவீர் -2 5. மாம்ச கிரியை மாற ஆவியின் கனிகள் தந்தீர் அசுத்த சிந்தை மாறு ஆவியின் வரங்கள் தந்தீர் -2 உம்மை நோக்கி பார்க்க -2 ஜெபத்தின் ஆவி தந்தீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaavae En Yesuvae -2 Kaakkum Theyvam Neengga Kaappaarrum Theyvam Neengga -2 Ummai Parri Kontaal -2 Vaazhvil Payamae Enrum Illai Vaazhvil Payamae Enrum Illai -2 1. Ummai Thuthikkum Pothu Thuyaram Enrumillai -2 Ummai Paatum Pothu Idhayam Makizhuthaiyaa -2 Ummai Parri Kontaal -2 En Paathai Maaruthaiyaa 2 2. Ummai Nokki Paartthaal Payanggal Neengki Pokum Ummai Antikkontaal En Paavam Neengki Pokum -2 Ummai Aerrukkontaal -2 En Vaazhkkai Sezhippaaymaarum -2 3. Ummai Aerrukkontaal Ullam Makizhuthaiyaa Kallam Kapatam Ellaam Marainthupokuthaiyaa -2 Ummai Nokki Paartthaal -2 Ellaa Saabam Maaruthaiyaa -2 4. Paaviyaaga Vaazhnthaen Ennaith Thaeti Vantheer Paasam En Mael Vaitthu Parisuttha Aavi Thantheer -2 Ummai Nokki Paartthaal -2 Paraloga Vaazhvai Tharuveer -2 5. Maamsa Kiriyai Maara Aaviyin Kanigal Thantheer Asuttha Sinthai Maaru Aaviyin Varanggal Thantheer -2 Ummai Nokki Paarkka -2 Jebatthin Aavi Thantheer -2