பாடல் #3482
போற்றுவேன் யேசு அன்பை
🔤 Porruvaen Yaesu Anpai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. போற்றுவேன் யேசு அன்பை என்னை முன் நேசித்தாரே! விண்லோகம் விட்டு அவர் கல்வாரியில் மரித்தார். போற்றுவேன்! யேசு அன்பை என்றுமே என் மனதில் எனக்காய் அவர் மாண்ட அன்பை எண்ணிப் போற்றுவேன். 2. நான் கண்ணீர் விடுமுன்னே எனக்காய்க் கண்ணீர் விட்டார் நான் ஜெபம் செய்யுமுன்னே துயரமாய் ஜெபித்தார். போற்றுவேன்! யேசு அன்பை என்றுமே என் மனதில் எனக்காய் அவர் மாண்ட அன்பை எண்ணிப் போற்றுவேன். 3. என் பாவக்கறை போக்கித் தூய்மையாக்கினீரே உம் தெய்வீக அன்பின் ஆழம் யார் அளவிடக் கூடும்? போற்றுவேன்! யேசு அன்பை என்றுமே என் மனதில் எனக்காய் அவர் மாண்ட அன்பை எண்ணிப் போற்றுவேன். 4. நான் தீமை செய்தபோது நீர் அன்பு காண்பித்தீரே என் உள்ளம் உமக்குத் தான் அன்பை உருவாக்குமே. போற்றுவேன்! யேசு அன்பை என்றுமே என் மனதில் எனக்காய் அவர் மாண்ட அன்பை எண்ணிப் போற்றுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Porruvaen Yaesu Anpai Ennai Mun Naesitthaarae! Vinlogam Vittu Avar Kalvaariyil Maritthaar. Porruvaen! Yaesu Anpai Enrumae En Manathil Enakkaay Avar Maanda Anpai Ennip Porruvaen. 2. Naan Kanneer Vitumunnae Enakkaayk Kanneer Vittaar Naan Jebam Seyyumunnae Thuyaramaay Jepitthaar. Porruvaen! Yaesu Anpai Enrumae En Manathil Enakkaay Avar Maanda Anpai Ennip Porruvaen. 3. En Paavakkarai Pokkith Thooymaiyaakkineerae Um Theyveega Anpin Aazham Yaar Alavidak Kootum? Porruvaen! Yaesu Anpai Enrumae En Manathil Enakkaay Avar Maanda Anpai Ennip Porruvaen. 4. Naan Theemai Seythapothu Neer Anpu Kaanpittheerae En Ullam Umakkuth Thaan Anpai Uruvaakkumae. Porruvaen! Yaesu Anpai Enrumae En Manathil Enakkaay Avar Maanda Anpai Ennip Porruvaen.