பாடல் #3481
போற்றுவேன் என் மீட்பர் அன்பை
🔤 Porruvaen En Meetpar Anpai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. போற்றுவேன் என் மீட்பர் அன்பை! ப்ராணன் தந்து ரட்சித்தார். பாடுபட்டு ரத்தம் சிந்தி பாவம் சாபம் நீக்கனார். போற்றும்! போற்றும்! ! அல்லேலூயா! பூர்ண மீட்புண்டாக்கினார் தூய வல்ல ரத்தம் சிந்தி தீய பாவம் நீக்கினார். 2. நீசப்பாவி எந்தன் பேரில் நேசம் வைத்துக் காட்டினார். மீட்கும் பொருளாகத் தம்மை முற்றும் தந்தீடேற்றினார். போற்றும்! போற்றும்! ! அல்லேலூயா! பூர்ண மீட்புண்டாக்கினார் தூய வல்ல ரத்தம் சிந்தி தீய பாவம் நீக்கினார். 3. போற்றுவேன் சம்பூர்ண மீட்பை! நேச நாதர் காக்கிறார். வாழ்நாள் எல்லாம் பாவத்தின் மேல் வெற்றி காணச் செய்கிறார்! போற்றும்! போற்றும்! ! அல்லேலூயா! பூர்ண மீட்புண்டாக்கினார் தூய வல்ல ரத்தம் சிந்தி தீய பாவம் நீக்கினார். 4. போற்றுவேன் ஆனந்தமாகப் பாடி நன்றி சொல்லுவேன். என்னை மீட்ட யேசுவோடே என்றும் தங்கி சேவிப்பேன். போற்றும்! போற்றும்! ! அல்லேலூயா! பூர்ண மீட்புண்டாக்கினார் தூய வல்ல ரத்தம் சிந்தி தீய பாவம் நீக்கினார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Porruvaen En Meetpar Anpai! Praanan Thanthu Ratsitthaar. Paatubattu Rattham Sinthi Paavam Saabam Neekkanaar. Porrum! Porrum! ! Allaelooyaa! Poorna Meetpuntaakkinaar Thooya Valla Rattham Sinthi Theeya Paavam Neekkinaar. 2. Neesappaavi Endhan Paeril Naesam Vaitthuk Kaattinaar. Meetkum Porulaagath Thammai Murrum Thantheetaerrinaar. Porrum! Porrum! ! Allaelooyaa! Poorna Meetpuntaakkinaar Thooya Valla Rattham Sinthi Theeya Paavam Neekkinaar. 3. Porruvaen Sampoorna Meetpai! Naesa Naadhar Kaakkiraar. Vaazhnaal Ellaam Paavatthin Mael Verri Kaanach Seykiraar! Porrum! Porrum! ! Allaelooyaa! Poorna Meetpuntaakkinaar Thooya Valla Rattham Sinthi Theeya Paavam Neekkinaar. 4. Porruvaen Aanandhamaagap Paati Nanri Solluvaen. Ennai Meetta Yaesuvotae Enrum Thangki Saevippaen. Porrum! Porrum! ! Allaelooyaa! Poorna Meetpuntaakkinaar Thooya Valla Rattham Sinthi Theeya Paavam Neekkinaar.