பாடல் #3474
போற்றி பாடி துதிப்போம்
🔤 Porri Paati Thuthippom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றி பாடி துதிப்போம் இயேசு நாமம் துதிப்போம் சர்வலோக நாதா உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் தேவனே வாரும் ஆவியே வாரும் ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலூயா - 2 இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில் உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளை வானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம் மகிமையின் தேவனை போற்றி பாடுவோம் தூதர் வாழ்த்தும் தேவன் தூயர் போற்றும் தேவன் மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம் நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து பாடுவோம் நியாயமே செய்வோரை கீர்த்தனம் செய்வோம் ஆனந்தமாய் பாடி தோத்திரங்கள் கூறி இயேசுவே தேவனென்று அகிலமெல்லாம் கூறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porri Paati Thuthippom Yesu Naamam Thuthippom Sarvaloga Naathaa Umakku Koti Koti Sthotthiram Devanae Vaarum Aaviyae Vaarum Aarpparikkinrom Allaelooyaa - 2 Yesu Namathu Karttharenru Ennum Vaelaiyil Ullamae Pongkuthae Pongkip Paatuthae Aaraathikkum Vaelai Aarpparikkum Vaelai Vaanamae Poomiyae Karttharai Kontaatitu Kartthar Seytha Nanmaigalai Enni Paatuvom Makimaiyin Devanai Porri Paatuvom Thoodhar Vaazhtthum Devan Thooyar Porrum Devan Maasillaa Yesuvai Vaazhtthi Enrum Vanangkuvom Neethi Devan Yesuvai Pugazhnthu Paatuvom Niyaayamae Seyvorai Keertthanam Seyvom Aanandhamaay Paati Thotthiranggal Koori Yesuvae Devanenru Akilamellaam Kooruvom