பாடல் #3470
போதும் போதும் இந்த உலகத்தின்
🔤 Pothum Pothum Indha Ulakatthin
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போதும் போதும் இந்த உலகத்தின் துன்பம் வாரும் வாரும் எங்கள் இயேசுவே வாரும்... - 2 கல்லான மனங்களெல்லாம் கனிய செய்யும் பொல்லாத மனிதர்களை நீரே மாற்றும்... - 2 உலகத்தின் பாவமே நிறைந்து வழியுது தீமைகள் நாளக்கு நாள்பெருகி வருகிறது... - 2 எங்கும் அநீதி சுடர் விட்டு எரிகிறது எங்களின் தெய்வமே எங்களை காருமே... - 2 ஆத்தும பாரத்தை எனக்கு தந்தீர் நீர் ஆத்தம ஆதாயம் நானும் செய்திட... - 2 அழிந்திடும் மாந்தரை உம்மிடம் சேத்திட உன்னதர் இயேசுவே வல்லமை தாருமே... - 2 அழிந்திடும் மாந்தர்கள் வெளிச்சம் காணட்டும் மரிக்கும் மாந்தர்கள் ஜீவனை அடையட்டும்... - 2 தூயரின் இரத்தமே சாபத்தை போக்கட்டும் தூய்மையாய் வாழ்ந்திட பெலனை ஈந்திடும்... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pothum Pothum Indha Ulakatthin Thunbam Vaarum Vaarum Enggal Yesuvae Vaarum... - 2 Kallaana Mananggalellaam Kaniya Seyyum Pollaadha Manidharkalai Neerae Maarrum... - 2 Ulakatthin Paavamae Nirainthu Vazhiyuthu Theemaigal Naalakku Naalperuki Varukirathu... - 2 Engkum Aneethi Sudar Vittu Erikirathu Enggalin Theyvamae Enggalai Kaarumae... - 2 Aatthuma Paaratthai Enakku Thantheer Neer Aatthama Aathaayam Naanum Seythida... - 2 Azhinthitum Maandharai Ummidam Saetthida Unnathar Yesuvae Vallamai Thaarumae... - 2 Azhinthitum Maandharkal Veliccham Kaanattum Marikkum Maandharkal Jeevanai Ataiyattum... - 2 Thooyarin Ratthamae Saabatthai Pokkattum Thooymaiyaay Vaazhnthida Pelanai Eenthitum... - 2