பாடல் #3467
போதகர் வந்து வீட்டார்
🔤 Podhakar Vanthu Veettaar
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Min
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போதகர் வந்து வீட்டார் உன்னைத்தான் அழைக்கிறார் எழுந்து வா (4) கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் - மகளே பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ தேவமைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகளே கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார் உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்கம் சுமந்து கொண்டார் துன்பம் துயரம் உன்னை சோர்வுக்குள் ஆக்கியதோ அன்பர் இயேசு அழைக்கிறார் அணைக்கத் துடிக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Podhakar Vanthu Veettaar Unnaitthaan Azhaikkiraar Ezhunthu Vaa (4) Kanneer Katalil Moozhki Kalangki Thavikkiraayo Kalangkaathae Thikaiyaathae Kartthar Un Ataikkalam - Makalae Paavachsaerril Moozhki Payanthu Saakiraayo Thaevamaindhan Thaetukiraar Thaerrida Azhaikkiraar Makalae Kalvaari Siluvaiyaip Paar Katharum Yesuvaip Paar Un Paatugal Aerruk Kontaar Un Thukkam Sumanthu Kontaar Thunbam Thuyaram Unnai Sorvukkul Aakkiyatho Anbar Yesu Azhaikkiraar Anaikkath Thutikkiraar