பாடல் #3464
போகாதே போகாதே உன் தாயின்
🔤 Pokaathae Pokaathae Un Thaayin
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போகாதே போகாதே உன் தாயின் கருவில் அழைத்தவர் நான் அல்லவா உன் தாயினும் மேலாய் காக்கும் தேவன் நான் அல்லவா என்னை விட்டு பிரிந்திட ஏன் மனம் வந்தது உனகெந்த குறையும் நான் வைக்கவில்லை ஜீவனை பார்க்கிலும் மேலானது(2) அது என்ன சொல்லிடு தந்திடுவேன் உன்னை தேடி வந்தேன் வாசலில் நின்றேன் ஒரு முறை அழைத்தாய் ஏற்று கொண்டாய் சில நாள் கழித்து மறந்தாயே கதவை நீ திறக்க காத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pokaathae Pokaathae Un Thaayin Karuvil Azhaitthavar Naan Allavaa Un Thaayinum Maelaay Kaakkum Devan Naan Allavaa Ennai Vittu Pirinthida Aen Manam Vandhathu Unakendha Kuraiyum Naan Vaikkavillai Jeevanai Paarkkilum Maelaanathu(2) Athu Enna Sollitu Thanthituvaen Unnai Thaeti Vanthaen Vaasalil Ninraen Oru Murai Azhaitthaay Aerru Kontaay Sila Naal Kazhitthu Maranthaayae Kathavai Nee Thirakka Kaatthiruppaen