பாடல் #3461
பொருட்கள் மேல
🔤 Porutkal Maela
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா அம்போதான் உன் அபிஷேகம் காத்துக்கொள் காத்துக்கொள் பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள் பெருமை என்ற வலையில் விழாதே அது வறுமையைக் கொண்டு வந்திடும் பணத்திலே மயங்கி விடாதே - உன்னை பாதாளம் கொண்டு பொய்விடும் அழிந்து போகும் உலகப் பொருட்களால் நண்பர்களை சம்பாதித்துக் கொள் நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை) நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் - நீ அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம் அழைத்தவர் உண்மையுள்ளவர் - உன்னை அநுதினமும் நடத்திச் செல்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porutkal Maela Kannu Pochsunaa Pocchayyaa Un Apishaegam Aatkal Maela Kannu Pochsunnaa Ampothaan Un Apishaegam Kaatthukkol Kaatthukkol Perrukkonda Apishaegatthaik Kaatthukkol Perumai Endra Valaiyil Vizhaathae Athu Varumaiyaik Kontu Vanthitum Panatthilae Mayangki Vitaathae - Unnai Paathaalam Kontu Poyvitum Azhinthu Pokum Ulakap Porutkalaal Nanparkalai Sampaathitthuk Kol Nee Maritthaal Natthiya Veettil (unnai) Nirandharamaay Aerruk Kolvaarkal Azhaittha Azhaippil Nilaitthirunthaal - Nee Apishaegatthaik Kaatthuk Kollalaam Azhaitthavar Unmaiyullavar - Unnai Anuthinamum Natatthich Selvaarae