பாடல் #346
ஆசீர்வதித்தனுப்புமையா
🔤 Aaseervathitthanuppumaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆசீர்வதித்தனுப்புமையா நாங்கள் பிரிந்து செல்லும்போது வாழ்க்கையின் கஷ்டங்கள் மத்தியில் உம் ராஜ்யத்தில் சேர்த்திடுவீரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aaseervathitthanuppumaiyaa Naanggal Pirinthu Sellumpothu Vaazhkkaiyin Kashtanggal Matthiyil Um Raajyatthil Saertthituveerae.