பாடல் #3449
பேரானந்தம் உலகெங்கும் கர்த்தர்
🔤 Paeraanandham Ulakengkum Kartthar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பேரானந்தம் உலகெங்கும் கர்த்தர் வருகின்றார் வாரும் ராஜா நான் உம் கொந்தம் விண்ணோர் கீதம் பாட மண்ணோர் போற்றிப்பாட விண்ணில் தூதர் துதிபாட. 2. மா மகிழ்ச்சி லோகமெங்கும் கர்த்தர் ஆளுகின்றார் கீத தொனி பூமி எங்கும் மீண்டும் இன்பராகம் மீண்டும் இன்பராகம் மீண்டும் மீண்டும் இன்பராகம். 3. வல்லரசர் கண் தெளிய தேவ க்ருபையாளும் மகிமையின் தூயர் நீதி அன்பின் அதிசயம் அன்பின் அதிசயம் அன்பின் அன்பின் அதிசயம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paeraanandham Ulakengkum Kartthar Varukinraar Vaarum Raajaa Naan Um Kondham Vinnor Keedham Paada Mannor Porrippaada Vinnil Thoodhar Thuthipaada. 2. Maa Makizhchsi Logamengkum Kartthar Aalukinraar Keedha Thoni Poomi Engkum Meentum Inbaraagam Meentum Inbaraagam Meentum Meentum Inbaraagam. 3. Vallarasar Kan Theliya Thaeva Krupaiyaalum Makimaiyin Thooyar Neethi Anpin Athisayam Anpin Athisayam Anpin Anpin Athisayam.