பாடல் #3444
பேசு பேசு மனமே
🔤 Paesu Paesu Manamae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேசு பேசு மனமே அன்பர் இயேசுவோடு இன்பத்திலும் துன்பத்திலும் பேசு பேசு மனமே - அன்பர் இயேசுவோடு நோவினிலும் நலத்தினிலும் பேசு பேசு மனமே - அன்பர் இயேசுவோடு வாழ்வு வந்த போதினிலும் - இயேசுவோடு பேசு தாழ்வு வந்த போதினிலும் - இயேசுவோடு பேசு தோல்வியிலும் வெற்றியிலும் - இயேசுவோடு பேசு மகிழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் இயேசுவோடு பேசு - பேசு பேசு மனமே விடியற்காலை பொழுதினிலே - இயேசுவோடு பேசு இரவினிலும் பகலினிலும் - இயேசுவோடு பேசு அந்தி சாயும் வேளையிலே - இயேசுவோடு பேசு இன்றும் பேசு என்றும் பேசு அன்பர் இயேசுவோடு - பேசு பேசு மனமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paesu Paesu Manamae Anbar Yesuvotu Inbatthilum Thunbatthilum Paesu Paesu Manamae - Anbar Yesuvotu Novinilum Nalatthinilum Paesu Paesu Manamae - Anbar Yesuvotu Vaazhvu Vandha Pothinilum - Yesuvotu Paesu Thaazhvu Vandha Pothinilum - Yesuvotu Paesu Tholviyilum Verriyilum - Yesuvotu Paesu Makizhchsiyilum Igazhchsiyilum Yesuvotu Paesu - Paesu Paesu Manamae Vitiyarkaalai Pozhuthinilae - Yesuvotu Paesu Iravinilum Pakalinilum - Yesuvotu Paesu Anthi Saayum Vaelaiyilae - Yesuvotu Paesu Inrum Paesu Enrum Paesu Anbar Yesuvotu - Paesu Paesu Manamae