பாடல் #34424
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
🔤 Sthotthiram Sthotthiram
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் -2 ஸ்தோத்திரமே இயேசு ராஜாவுக்கு துதியும் கனமும் மகிமையுமே தேவாதி தேவனுக்கு ஆஹா மகிமையின் ராஜா நீரே மகத்துவ தேவன் நீரே -2 எல்லாப் புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் பாத்திரரே எப்போதும் ஸ்தோத்திரமே 1.ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே அன்பில் உயர்ந்தவரே எங்கள் துதிகளில் வாழ்பவரே 2.வானம் பூமி படைத்தவரே சர்வவல்லவரே அகிலத்தை ஆள்பவரே உண்மை உள்ளவரே 3.நீதியின் சூரியனே என் வாழ்வின் பிரகாசமே விடிவெள்ளி நட்சத்திரமே என் வாழ்வின் ஆனந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram -2 Sthotthiramae Yesu Raajaavukku Thuthiyum Kanamum Makimaiyumae Thaevaathi Devanukku Aahaa Makimaiyin Raajaa Neerae Makatthuva Devan Neerae -2 Ellaap Pugazhchsikkum Perumaikkum Paatthirarae Eppothum Sthotthiramae 1.raajaathi Raajaa Neerae Kartthaathi Kartthar Neerae Anpil Uyarndhavarae Enggal Thuthigalil Vaazhpavarae 2.vaanam Poomi Pataitthavarae Sarvavallavarae Akilatthai Aalpavarae Unmai Ullavarae 3.neethiyin Sooriyanae En Vaazhvin Pirakaasamae Vitivelli Natsatthiramae En Vaazhvin Aanandhamae