பாடல் #34423
வேறிடங்களில்
🔤 Vaeridanggalil
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேறிடங்களில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே மேலானது 1.ஜீவனை விட உந்தன் கிருபையே மேலானது அது போதுமானது ஜீவனை தந்த எந்தன் நேசரே உம் அன்பொன்றே மேலானது 2.உமது வீட்டிலே எனக்கு ஓரிடம் தந்தீரையா நன்றி ஐயா உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே உந்தன் நாமமே எந்தன் துருகமே 3.தொல்லைகள் மிகுந்த இந்த உலகிலே உம் ஆறுதல் என்னை தேற்றுதே உம்மைத் தவிர விருப்பம் வேறில்லை உம் வருகைக்காய் காத்திருக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaeridanggalil Aayiram Naal Vaazhvathaivida Um Illatthil Vaazhum Oru Naalae Maelaanathu 1.jeevanai Vida Undhan Kirupaiyae Maelaanathu Athu Pothumaanathu Jeevanai Thandha Endhan Naesarae Um Anponrae Maelaanathu 2.umathu Veettilae Enakku Oridam Thantheeraiyaa Nanri Aiyaa Undhan Paadhamae Endhan Thanjjamae Undhan Naamamae Endhan Thurugamae 3.thollaigal Mikundha Indha Ulakilae Um Aarudhal Ennai Thaerruthae Ummaith Thavira Viruppam Vaerillai Um Varukaikkaay Kaatthirukkiraen