பாடல் #34421
விண்ணவர் இயேசுவின்
🔤 Vinnavar Yesuvin
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணவர் இயேசுவின் நாமம் விண்ணிலே பறக்குதே விலையேறப் பெற்ற நாமம் விடுதலை தருகிறதே 1.யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வார் எதற்கும் பயமில்லை கர்த்தர் யாவையும் செய்து முடிப்பார் கவலை கண்ணீர் நமக்கு இல்லை -2 நாம் இரட்சிப்பிலே மகிழ்ந்து அவர் நாமத்தில் கொடியேற்றுவோம் 2.யெகோவாநிசி வெற்றிக்கொடி ஜெயத்தை தருபவர் என்றும் நமக்காய் யுத்தம் செய்வார் எங்கும் எதிலும் ஜெயம் ஜெயமே -2 3.யெகோவாராப்பா பரிகாரி குணமாக்கும் தெய்வமே இயேசுவின் இரத்தம் தழும்புகளால் தெய்வீக சுகமே நமக்கு உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnavar Yesuvin Naamam Vinnilae Parakkuthae Vilaiyaerap Pertra Naamam Vitudhalai Tharukirathae 1.yekovaayeerae Ellaam Paartthuk Kolvaar Edharkum Payamillai Kartthar Yaavaiyum Seythu Mutippaar Kavalai Kanneer Namakku Illai -2 Naam Iratsippilae Makizhnthu Avar Naamatthil Kotiyaerruvom 2.yekovaanisi Verrikkoti Jeyatthai Tharubavar Enrum Namakkaay Yuttham Seyvaar Engkum Ethilum Jeyam Jeyamae -2 3.yekovaaraappaa Parikaari Kunamaakkum Theyvamae Yesuvin Rattham Thazhumpugalaal Theyveega Sugamae Namakku Untu