பாடல் #34420
வாக்குத்தத்தம் நிறைவேறும்
🔤 Vaakkutthattham Niraivaerum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது விரைவில் வந்துவிட்டது துக்கத்தின் நாட்கள் முடிந்துவிட்டது இன்றோடு முடிந்துவிட்டது வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர் வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் நன்மை செய்பவர் 1.சின்னவன் ஆயிரமாவான் சிறியவன் பலத்த ஜாதியுமாவான் உன்னோடு இருந்து நான் செய்யும் காரியங்கள் பெரிதாய் இருக்கும் 2.உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை என்றும் கைவிடுவதில்லை ஒருவனும் உன்னை எதிர்ப்பதில்லை ஒருநாளும் மேற்கொள்வதில்லை 3.நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது நீங்கள் எதிர்பார்க்கும் நல் முடிவை உங்களுக்கு கொடுத்திடுவேன் 4.யேகோவா ரூவா வழிநடத்தும் நல்ல மேய்ப்பரே நித்திய ஜீவனை நமக்கு தந்தார் நித்தமும் அவரை தொழுதிடுவோம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakkutthattham Niraivaerum Kaalam Vanthuvittathu Viraivil Vanthuvittathu Thukkatthin Naatkal Mutinthuvittathu Inrotu Mutinthuvittathu Vaakkutthattham Seytha Kartthar Unmaiyullavar Vaakkutthattham Seytha Kartthar Nanmai Seypavar 1.sinnavan Aayiramaavaan Siriyavan Palattha Jaathiyumaavaan Unnotu Irunthu Naan Seyyum Kaariyanggal Perithaay Irukkum 2.unnai Vittu Vilakuvathillai Unnai Enrum Kaivituvathillai Oruvanum Unnai Ethirppathillai Orunaalum Maerkolvathillai 3.nicchayamaagavae Mutivu Untu Un Nampikkai Veen Pokaathu Neenggal Ethirpaarkkum Nal Mutivai Unggalukku Kotutthituvaen 4.yaekovaa Roovaa Vazhinatatthum Nalla Maeypparae Nitthiya Jeevanai Namakku Thanthaar Nitthamum Avarai Thozhuthituvom -2