பாடல் #34419
வல்லமையுள்ள தேவனே
🔤 Vallamaiyulla Devanae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையுள்ள தேவனே வார்த்தை என்றுமே மாறாதவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் என் நேசர் வெண்மையானவர் 1.காட்டு மரங்களில் என் நேசர் கிச்சிலியே வாஞ்சையாய் நிழலில் வந்து அமர்கின்றேன் 2.சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே திராட்சை ரசத்திலும் உம் நேசம் மதுரமே 3.அழகு நிறைந்தவர் நீர் இன்பமானவர் இவரே என் நேசர் - என் நெஞ்சைக் கவர்ந்தவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyulla Devanae Vaartthai Enrumae Maaraadhavar Pathinaayiram Paeril Sirandhavar En Naesar Venmaiyaanavar 1.kaattu Maranggalil En Naesar Kichsiliyae Vaanjsaiyaay Nizhalil Vanthu Amarkinraen 2.saaronin Rojaavae Pallatthaakkin Leeliyae Thiraatsai Rasatthilum Um Naesam Mathuramae 3.azhaku Niraindhavar Neer Inbamaanavar Ivarae En Naesar - En Nenjsaik Kavarndhavar