பாடல் #34418
வல்லமை வந்ததையா
🔤 Vallamai Vandhathaiyaa
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை வந்ததையா - எனக்குள் வல்லமை வந்ததையா 1.ஆவியின் வல்லமை வந்ததையா அனல்மூட்டும் வல்லமை வந்ததையா 2.நோய் தீர்க்கும் வல்லமை வந்ததையா பேயோட்டும் வல்லமை வந்ததையா 3.அற்புதங்கள் செய்திடும் வல்லமையே அரண்களை தகர்த்திடும் வல்லமையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Vandhathaiyaa - Enakkul Vallamai Vandhathaiyaa 1.aaviyin Vallamai Vandhathaiyaa Analmoottum Vallamai Vandhathaiyaa 2.noy Theerkkum Vallamai Vandhathaiyaa Paeyottum Vallamai Vandhathaiyaa 3.arpudhanggal Seythitum Vallamaiyae Arankalai Thakartthitum Vallamaiyae