பாடல் #34417
வருஷத்தை
🔤 Varushatthai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூரச் செய்தீர் 1.காலைதோறும் உம் கிருபையினால் திருப்தியாக்கி நடத்திடுமே வேதனையில் நான் மூழ்கிடாமல் வெற்றிப் பவனியில் நடத்திடுமே 2.பாடுகள் வேதனை நிறைக்கையிலே பலத்தினால் என்னை இடைக்கட்டுமே பரவசமாகி பாடிடுவேன் பரலோக பாதையில் நடந்திடுவேன் 3.உறுதியாய் உம்மை பிடித்திடுவேன் பூரண சமாதானம் நிறைத்திடுமே பாடுகள் வேதனை என்ன செய்யும் பலம்கொண்டு திடமாய் வாழ்த்திடுவேன் 4. பாவம் என்னும் பரமோ பயந்து நடுங்கி வாழ்கிறாயோ பாவ மன்னிப்பு தந்திடுவார் நிம்மதியாய் நீயும் வாழ்த்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varushatthai Nanmaiyaal Mutisoottineer Enggal Vaazhnaalellaam Kalikoorach Seytheer 1.kaalaithorum Um Kirupaiyinaal Thirupthiyaakki Natatthitumae Vaedhanaiyil Naan Moozhkitaamal Verrip Pavaniyil Natatthitumae 2.paatugal Vaedhanai Niraikkaiyilae Palatthinaal Ennai Itaikkattumae Paravasamaaki Paatituvaen Paraloga Paathaiyil Natanthituvaen 3.uruthiyaay Ummai Pititthituvaen Poorana Samaathaanam Niraitthitumae Paatugal Vaedhanai Enna Seyyum Palamkontu Thidamaay Vaazhtthituvaen 4. Paavam Ennum Paramo Payanthu Natungki Vaazhkiraayo Paava Mannippu Thanthituvaar Nimmathiyaay Neeyum Vaazhtthituvaay