பாடல் #34416
வருவேன் என்று சொன்னவர்
🔤 Varuvaen Enru Sonnavar
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருவேன் என்று சொன்னவர் வரப்போகிறீர் - நானும் இன்னும் ஆயத்தம் ஆகவில்லையே 1.இருள் சூழும் காலம் வரும் என்ற நாட்கள் இதுதானோ கொடிய காலம் வரும் என்று சொன்ன நாட்கள் இதுதானோ ! விளக்கோடு எண்ணெய் ஏந்தி விழிப்பாய் நான் எதிர்கொள்ள உமதாவி ஊற்றிடும் என் இயேசுவே 2.கண்களுக்கு கலிக்கம் போட்டு வஸ்திரமும் தாருமே பொன்னான வசனமும் விசுவாசம தந்திடுமே இரட்சண்ய சந்தோஷத்தை திரும்பவும் தந்து ஆவியில் அனலாக எனை மாற்றுமே 3.அவனவன் ஆத்துமாவை அவனவன் காக்கட்டும் இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றவரே அநியாயம் செய்யாமல் அக்கிரமம் வெறுத்திடுவேன் பரிசுத்தம் ஆகிடுவேன் இன்னும் நீதி செய்திடுவேன் வருவேன் என்று சொன்னவர் வரப்போகிறீர் நானும் இன்று ஆயத்தம் ஆகிடுவேன் 4.என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையால் திருப்தியாவார்கள் என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதேயில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varuvaen Enru Sonnavar Varappokireer - Naanum Innum Aayattham Aagavillaiyae 1.irul Soozhum Kaalam Varum Endra Naatkal Ithuthaano Kotiya Kaalam Varum Enru Sonna Naatkal Ithuthaano ! Vilakkotu Enney Aenthi Vizhippaay Naan Ethirkolla Umathaavi Oorritum En Yesuvae 2.kankalukku Kalikkam Pottu Vasthiramum Thaarumae Ponnaana Vasanamum Visuvaasama Thanthitumae Iratsanya Santhoshatthai Thirumbavum Thanthu Aaviyil Analaaga Enai Maarrumae 3.avanavan Aatthumaavai Avanavan Kaakkattum Itho Naan Seekkiramaay Varukiraen Endravarae Aniyaayam Seyyaamal Akkiramam Verutthituvaen Parisuttham Aakituvaen Innum Neethi Seythituvaen Varuvaen Enru Sonnavar Varappokireer Naanum Inru Aayattham Aakituvaen 4.en Jananggal Naan Alikkum Nanmaiyaal Thirupthiyaavaarkal En Jananggal Orupothum Vetkappattu Povathaeyillai