பாடல் #34415
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும்
🔤 Varutthappattu Paaram Sumakkum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருதப்பட்டு பாரம் சுமக்கும் மனிதர்களே வாருங்கள் என்னிடத்தில் ஆறுதல் தந்திடுவேன் இன்று இயேசு அழைக்கிறார் உன்னை இயேசு அழைக்கிறார் 1.வறுமை என்னும் பாரமோ வாட்டுதோ வாழ்வினையே வாழ வைக்கும் தேவனவர் வளமாய் உன்னை வாழசெய்வார் 2. வியாதி என்னும் பாரமோ வேதனை தாங்க முடியலையோ சுகமும் பெலனும் தந்திடுவார் நோயின்றி நீடித்து வாழ்ந்திடுவாய் 3.தனிமை என்னும் பாரமோ தயங்கி உள்ளம் வாடினாயோ தாயைப் போல் உன்னை தேற்றிடுவார் தந்தை போல் உன்னை சுமந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varudhappattu Paaram Sumakkum Manidharkalae Vaarunggal Ennidatthil Aarudhal Thanthituvaen Inru Yesu Azhaikkiraar Unnai Yesu Azhaikkiraar 1.varumai Ennum Paaramo Vaattutho Vaazhvinaiyae Vaazha Vaikkum Devanavar Valamaay Unnai Vaazhaseyvaar 2. Viyaathi Ennum Paaramo Vaedhanai Thaangga Mutiyalaiyo Sugamum Pelanum Thanthituvaar Noyinri Neetitthu Vaazhnthituvaay 3.thanimai Ennum Paaramo Thayangki Ullam Vaatinaayo Thaayaip Pol Unnai Thaerrituvaar Thanthai Pol Unnai Sumanthituvaar