பாடல் #34414
யாரிடத்தில் போவேன்
🔤 Yaaridatthil Povaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாரிடத்தில் போவேன் நான் இறைவா உம்மையன்றி யாருண்டு தேவா துதிகளின் பாத்திரரே ஸ்தோத்திர பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே உம்மையன்றி யாருண்டு எனக்கையா 1.வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடமே உள்ளதையா வாழவைக்கும் உந்தன் முகம் தினம் தினம் பார்ப்பேனையா கூப்பிடும் காக்கைகளை போஷிக்கும் என் தெய்வமே கூப்பிடும் எளிய என்னை மறவாத என் நேசரே (துதி ) 2. கண்களை கண்ணீருக்கும் கால்களை இடர்களுக்கும் தப்புவிக்கும் எந்தன் தேவன் உயிரோடு இருக்கின்றீர் கண்ணீரை கணக்கில் அல்லோ வைத்து இருக்கிறீர் அலைச்சல்கள் யாவையும் அறிந்தே இருக்கிறீர் (துதி 3.எந்தன் தேவையெல்லாம் உமக்கு தெரியுமையா எந்தன் குறைவு எல்லாம் நிறைவாக்கி தாருமையா உமது கைதிறக்க நான் அதை வாங்கிக் கொள்வேன் நன்றி நன்றி என்று நாளெல்லாம் சொல்லிடுவேன் (துதி )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaaridatthil Povaen Naan Iraivaa Ummaiyanri Yaaruntu Thaevaa Thuthigalin Paatthirarae Sthotthira Paatthirarae Makimaikku Paatthirarae Ummaiyanri Yaaruntu Enakkaiyaa 1.vaazhvu Tharum Vaartthaiyellaam Ummidamae Ullathaiyaa Vaazhavaikkum Undhan Mugam Thinam Thinam Paarppaenaiyaa Kooppitum Kaakkaigalai Poshikkum En Theyvamae Kooppitum Eliya Ennai Maravaadha En Naesarae (thuthi ) 2. Kankalai Kanneerukkum Kaalkalai Idarkalukkum Thappuvikkum Endhan Devan Uyirotu Irukkinreer Kanneerai Kanakkil Allo Vaitthu Irukkireer Alaicchalkal Yaavaiyum Arinthae Irukkireer (thuthi 3.endhan Thaevaiyellaam Umakku Theriyumaiyaa Endhan Kuraivu Ellaam Niraivaakki Thaarumaiyaa Umathu Kaithirakka Naan Athai Vaangkik Kolvaen Nanri Nanri Enru Naalellaam Sollituvaen (thuthi )