பாடல் #34413
யாக்கோபே உன்னை
🔤 Yaakkopae Unnai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1 யாக்கோபே உன்னை தத்தளிக்கப்பண்ணுவாரில்லை இஸ்ரவேலே ! உன்னை கலங்கிடப்பண்ணுவாரில்லை உன்னை இரட்சிக்கவும் ,உன்னை தப்புவிக்கவும் நான் உன்னோடு இருக்கின்றேன் நீ தீங்கிலிருந்து தப்புவாய் சுகித்து அமர்ந்திருப்பாய் 2.ஆபத்திலே நீ என்னை நோக்கி கதறி கூப்பிட்டால் பலத்தவன் கைகளிலிருந்து உன்னை நானே விடுவிப்பேன் -உன்னை 3.உன் சிறையிருப்பை ,உன் கட்டுக்களை நான் இன்றே உடைத்தெறிவேன் நானே உனக்கிதை சொன்னேன் அதை செய்தே முடித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1 Yaakkopae Unnai Thatthalikkappannuvaarillai Isravaelae ! Unnai Kalangkidappannuvaarillai Unnai Iratsikkavum ,unnai Thappuvikkavum Naan Unnotu Irukkinraen Nee Theengkilirunthu Thappuvaay Sukitthu Amarnthiruppaay 2.aabatthilae Nee Ennai Nokki Kathari Kooppittaal Palatthavan Kaigalilirunthu Unnai Naanae Vituvippaen -unnai 3.un Siraiyiruppai ,un Kattukkalai Naan Inrae Utaittherivaen Naanae Unakkithai Sonnaen Athai Seythae Mutitthituvaen