பாடல் #34411
மேற்கொள்ளவும் எதிர்கொள்ளவும்
🔤 Maerkollavum Ethirkollavum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேற்கொள்ளவும் எதிர்கொள்ளவும் திராணி தருபவர் இயேசுராஜா உம் புகழை பாடச் செய்பவர் நீர் நல்லவர் வல்லவர் பெரியவர் நீர் பரிசுத்தர் - 2 1.செங்கடலை பிளந்ததும் கரமல்லவோ எரிகோவை வீழ்த்தியதும் கரமல்லவோ யோர்தானை பிரித்ததும் கரமல்லவோ எதிரிகளை தாழ்த்தியதும் கரமல்லவோ நீர் நல்லவர் 2.மன்னாவைப் பொழிந்ததும் கரமல்லவோ காடைகளை குவித்ததும் கரமல்லவோ குறைவுகளை நிறைவாக்கும் கரமல்லவோ தேவைகளை சந்தித்திடும் கரமல்லவோ 3.அற்புதங்கள் செய்ததும் கரமல்லவோ அதிசயம் செய்ததும் கரமல்லவோ சகலத்தையும் சிருஷ்டிக்கும் கரமல்லவோ சாத்தானை துரத்திடும் கரமல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maerkollavum Ethirkollavum Thiraani Tharubavar Yesuraajaa Um Pugazhai Paadach Seypavar Neer Nallavar Vallavar Periyavar Neer Parisutthar - 2 1.senggatalai Pilandhathum Karamallavo Erikovai Veezhtthiyathum Karamallavo Yorthaanai Piritthathum Karamallavo Ethirigalai Thaazhtthiyathum Karamallavo Neer Nallavar 2.mannaavaip Pozhindhathum Karamallavo Kaataigalai Kuvitthathum Karamallavo Kuraivugalai Niraivaakkum Karamallavo Thaevaigalai Santhitthitum Karamallavo 3.arpudhanggal Seythathum Karamallavo Athisayam Seythathum Karamallavo Sakalatthaiyum Sirushtikkum Karamallavo Saatthaanai Thuratthitum Karamallavo