பாடல் #34410
மேன்மை பாராட்டிட
🔤 Maenmai Paaraattida
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேன்மை பாராட்டிட தகுதி ஒன்றுமில்லையே பெருமையாய் சொல்லிட ஏதும் என்னில் இல்லையே எல்லாமே உங்க கிருபை தான் ........இயேசப்பா எல்லாமே உங்க இரக்கம் தான் (தயவுதான் ) 1.நீர் எனக்கு பாராட்டின கிருபை பெரியது நீர் எனக்கு காண்பித்த தயவு பெரியது தகுதி இல்லாத எனக்கு தகுதி தந்தீரே உம்முன் நிற்க எனக்கு பெலனும் தந்தீரே 2.நீர் எனக்கு தந்த அனைத்தும் உந்தன் மகிமைக்கே என் ஞானம் கல்வி செல்வம் உந்தன் பெருமைக்கே தாழ்வில் கிடந்த என்னை நோக்கிப் பார்த்தீரே உமக்கு வேண்டுமென்று என்னை தெரிந்தீரே 3.உம்மை பிரிந்து என்னால் உலகில் வாழ முடியாதே உம்மாலன்றி ஒன்று கூட சாதிக்க முடியாதே நம்பினதும் நம்புவதும் கிருபை ஒன்றையே (நான் ) நிற்பதும் நிலைப்பதும் உந்தன் கிருபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maenmai Paaraattida Thakuthi Onrumillaiyae Perumaiyaay Sollida Aethum Ennil Illaiyae Ellaamae Ungga Kirupai Thaan ........yesappaa Ellaamae Ungga Irakkam Thaan (thayavuthaan ) 1.neer Enakku Paaraattina Kirupai Periyathu Neer Enakku Kaanpittha Thayavu Periyathu Thakuthi Illaadha Enakku Thakuthi Thantheerae Ummun Nirka Enakku Pelanum Thantheerae 2.neer Enakku Thandha Anaitthum Undhan Makimaikkae En Njaanam Kalvi Selvam Undhan Perumaikkae Thaazhvil Kidandha Ennai Nokkip Paarttheerae Umakku Vaentumenru Ennai Therintheerae 3.ummai Pirinthu Ennaal Ulakil Vaazha Mutiyaathae Ummaalanri Onru Kooda Saathikka Mutiyaathae Nampinathum Nampuvathum Kirupai Onraiyae (naan ) Nirpathum Nilaippathum Undhan Kirupaiyae