பாடல் #34408
மிகப்பெரிய செல்வந்தராய்
🔤 Migapperiya Selvandharaay
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மிகப்பெரிய செல்வந்தராய் இருப்பவரே
உலகில் உள்ள எல்லாரிலும் பெரியவரே
உமக்கு ஒப்பானவர் யாருண்டு?
உமக்கு நிகரானவர் எவருண்டு?
செல்வந்தரே உயர்வான செல்வந்தரே
செல்வந்தரே என் இயேசு ராஜன் நீரே
ஆராதனை-3, எங்கள் செல்வந்தருக்கே
ஆராதனை-3, இயேசு ராஜனுக்கு
1.எவரையும் மேன்மைப்படுத்த உம்மால் ஆகும்
எவரையும் பலப்படுத்த உம்மால் ஆகும்
- செல்வந்தரே
2.தாழ்ந்தோரை என்றுமே நீர் மறப்பதில்லையே
கைவிடப்பட்டோரை நீர் கைவிடுவதில்லையே
-செல்வந்தரே
3.நிறைவாழ்வு தருகின்ற செல்வசீமானே
உயிருள்ள காலமெல்லாம் நம்பிக்கை நீரே
-செல்வந்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Migapperiya Selvandharaay Iruppavarae
Ulakil Ulla Ellaarilum Periyavarae
Umakku Oppaanavar Yaaruntu?
Umakku Nigaraanavar Evaruntu?
Selvandharae Uyarvaana Selvandharae
Selvandharae En Yesu Raajan Neerae
Aaraadhanai-3, Enggal Selvandharukkae
Aaraadhanai-3, Yesu Raajanukku
1.evaraiyum Maenmaippatuttha Ummaal Aakum
Evaraiyum Palappatuttha Ummaal Aakum
- Selvandharae
2.thaazhnthorai Enrumae Neer Marappathillaiyae
Kaividappattorai Neer Kaivituvathillaiyae
-selvandharae
3.niraivaazhvu Tharukindra Selvaseemaanae
Uyirulla Kaalamellaam Nampikkai Neerae
-selvandharae