பாடல் #34407
மாறாதவர் என்னை மறவாதவர்
🔤 Maaraadhavar Ennai Maravaadhavar
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறாதவர் என்னை மறவாதவர் உள்ளத்தில் நிலையானவர் அன்பானவர் அழகானவர் பதினாயிரத்தில் சிறந்தவர் 1. மலைகள் விலகி போனாலும் குன்றுகள் பெயர்ந்து போனாலும் கிருபை விலகாது -தேவக் கிருபை விலகாது 2.தாய் தன்பாலகனை மறந்தாலும் தகப்பன் உன்னை கைவிட்டாலும் உன்னை கைவிடாதவர் -என் இயேசு ஒருவரே 3.ஊரார் உன்னை பகைத்தாலும் உலகம் உன்னை வெறுத்தாலும் உன்னை வெறுக்காதவர் -என் இயேசு ஒருவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraadhavar Ennai Maravaadhavar Ullatthil Nilaiyaanavar Anpaanavar Azhakaanavar Pathinaayiratthil Sirandhavar 1. Malaigal Vilaki Ponaalum Kunrugal Peyarnthu Ponaalum Kirupai Vilakaathu -thaevak Kirupai Vilakaathu 2.thaay Thanpaalakanai Maranthaalum Thakappan Unnai Kaivittaalum Unnai Kaivitaadhavar -en Yesu Oruvarae 3.ooraar Unnai Pakaitthaalum Ulakam Unnai Verutthaalum Unnai Verukkaadhavar -en Yesu Oruvarae