பாடல் #34406
மழை வேண்டும்
🔤 Mazhai Vaentum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மழை வேண்டும் மழை வேண்டும் மழை வேண்டுமே ஆவியின் மழை வேண்டுமே ஊற்றிடும் ஊற்றிடும் ஊற்றிடுமே வல்லமையின் அபிஷேகம் ஊற்றிடுமே 1.வறண்டதும் விடாய்த்ததுமான நிலத்தில் ஆவியை ஊற்றிடுமே தொய்ந்து போன எல்லா ஆத்துமாவிலும் புதுபெலன் தர வேண்டுமே 2.தண்ணீரில்லா வறண்ட நிலமதைப்போல் என் ஆத்துமா உம்மைத் தேடுதே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மை பார்த்தேன் வல்லமையும் மகிமை கண்டேன் 3.நல்ல ரசம் தரும் திராட்சை தோட்டம் உண்டாகும் பூத்து காய்த்து கனி கொடுக்கும் வறண்ட நிலத்தின்மேல் ஆறுகள் வரும் பாத்திரம் நிரம்பி வழியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mazhai Vaentum Mazhai Vaentum Mazhai Vaentumae Aaviyin Mazhai Vaentumae Oorritum Oorritum Oorritumae Vallamaiyin Apishaegam Oorritumae 1.varandathum Vitaaytthathumaana Nilatthil Aaviyai Oorritumae Thoynthu Pona Ellaa Aatthumaavilum Puthupelan Thara Vaentumae 2.thanneerillaa Varanda Nilamathaippol En Aatthumaa Ummaith Thaetuthae Parisuttha Sthalatthil Ummai Paartthaen Vallamaiyum Makimai Kantaen 3.nalla Rasam Tharum Thiraatsai Thottam Untaakum Pootthu Kaaytthu Kani Kotukkum Varanda Nilatthinmael Aarugal Varum Paatthiram Nirampi Vazhiyum