பாடல் #34405
மகிழ்ந்து பாடிடுவேன்
🔤 Makizhnthu Paatituvaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ந்து பாடிடுவேன் மன்னவன் இயேசுவையே உயர்த்தி மகிழ்ந்திடுவேன் உன்னதர் இயேசுவையே மகிழ்ந்து பாடுவேன் புகழ்ந்து போற்றுவேன் -2 இயேசு இயேசு நாமத்தையே 1.தீமைகள் ஒருநாளும் செய்வதில்லை தீமைகளை நன்மைகளாய் மாற்றிடுவீர் என் நேசர் என்னோடு இருக்க நான் ஏன் அஞ்சிட வேண்டும் -மகிழ்ந்து 2.இலக்கை நோக்கி ஓடிடுவேன் பரிசை பெற்றிடவே ஓடிடுவேன் தடைகளை தாண்டி ஓடிடுவேன் மான்கால்கள் உண்டு ஜெயித்திடுவேன் 3.சத்துருவின் கோட்டையை உடைத்திடுவேன் சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவேன் சாத்தானின் அதிகாரம் ஒருபோதும் என்மேலே ஜெயமெடுக்க முடியாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhnthu Paatituvaen Mannavan Yesuvaiyae Uyartthi Makizhnthituvaen Unnathar Yesuvaiyae Makizhnthu Paatuvaen Pugazhnthu Porruvaen -2 Yesu Yesu Naamatthaiyae 1.theemaigal Orunaalum Seyvathillai Theemaigalai Nanmaigalaay Maarrituveer En Naesar Ennotu Irukka Naan Aen Anjsida Vaentum -makizhnthu 2.ilakkai Nokki Otituvaen Parisai Perridavae Otituvaen Thataigalai Thaanti Otituvaen Maankaalkal Untu Jeyitthituvaen 3.satthuruvin Kottaiyai Utaitthituvaen Sarppanggalai Thaelkalai Mithitthituvaen Saatthaanin Athikaaram Orupothum Enmaelae Jeyametukka Mutiyaathae