பாடல் #34404
மகிமையின் பிரசன்னத்தை
🔤 Makimaiyin Pirasannatthai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் பிரசன்னத்தை அனுப்புமே மாறிடாத நேசரே இரங்குமே - 2 1. அந்தகார இருளை என்னில் நீக்குமே ஆச்சரிய ஒளியை என்னில் ஏற்றுமே உந்தன் நாமம் எந்த நாளும் பாடிட துதியை எந்தன் நாவில் இன்று தாருமே 2.பச்சை கிளிகள் வெட்டுக்கிளிகள் பட்சித்த வருஷங்களின் விளைவைத் திரும்ப தாருமே அற்புதமாய் கரம் பிடித்து செல்லுமே ஆலோசனை சொல்லித்தந்து நடத்துமே 3. விழுந்து கிடக்கும் கூடாரத்தை எழுப்புமே பழுதெல்லாம் நீக்கி சீர் படுத்துமே பூர்வ நாளில் இருந்தது போல் மாற்றுமே மனதுருகும் தெய்வமே இரங்குமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Pirasannatthai Anuppumae Maaritaadha Naesarae Irangkumae - 2 1. Andhakaara Irulai Ennil Neekkumae Aacchariya Oliyai Ennil Aerrumae Undhan Naamam Endha Naalum Paatida Thuthiyai Endhan Naavil Inru Thaarumae 2.pachsai Kiligal Vettukkiligal Patsittha Varushanggalin Vilaivaith Thirumba Thaarumae Arpudhamaay Karam Pititthu Sellumae Aalosanai Sollitthanthu Natatthumae 3. Vizhunthu Kidakkum Kootaaratthai Ezhuppumae Pazhuthellaam Neekki Seer Patutthumae Poorva Naalil Irundhathu Pol Maarrumae Manathurukum Theyvamae Irangkumae