பாடல் #34401
நான் உன்னோடு இருப்பேன்
🔤 Naan Unnotu Iruppaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உன்னோடு இருப்பேன் -2 மகனே மகளே நான் உன்னோடு இருக்கின்றேன் உன்னை காத்திட நான் உன்னோடு இருக்கின்றேன் 1. கடலின் நடுவிலே கால்நனையாமல் நடந்திட தண்ணீர்கள் நடுவிலே மூழ்காமல் கடந்திட நான் உன்னோடு இருப்பேன் (3) உன்னை தோளில் சுமந்து செல்வேன் 2. எரியும் சூளையில் தீங்கொன்றும் நேராமல் ஏழுமடங்கு தீயினில் எரியாமல் காத்திட நான் உன்னோடு நடப்பேன் -(3) உன்னை சேதப்படுத்துவதில்லை -அவை 3.மலைகள் விலகினாலும் என் கிருபை விலகாது மா பர்வதம் பெயர்ந்திட்டாலும் என் சமாதானம் நீங்காது நான் உன்னோடு இருப்பேன் - (3) உன்னை முடிவு வரையும் காப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Unnotu Iruppaen -2 Makanae Makalae Naan Unnotu Irukkinraen Unnai Kaatthida Naan Unnotu Irukkinraen 1. Katalin Natuvilae Kaalnanaiyaamal Natanthida Thanneerkal Natuvilae Moozhkaamal Katanthida Naan Unnotu Iruppaen (3) Unnai Tholil Sumanthu Selvaen 2. Eriyum Soolaiyil Theengkonrum Naeraamal Aezhumatangku Theeyinil Eriyaamal Kaatthida Naan Unnotu Natappaen -(3) Unnai Saedhappatutthuvathillai -avai 3.malaigal Vilakinaalum En Kirupai Vilakaathu Maa Parvatham Peyarnthittaalum En Samaathaanam Neengkaathu Naan Unnotu Iruppaen - (3) Unnai Mutivu Varaiyum Kaappaen