பாடல் #34400
போற்றி பாடிடு
🔤 Porri Paatitu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றிப் பாடிடு நெஞ்சமே-நீ புகழ்ந்து பாடிடு என்றுமே கர்த்தர் செய்த நன்மைகளையே ஒருபோதும் மறவாதே கர்த்தர் செய்த நன்மைகளையே எண்ணி எண்ணி துதித்திடு 1.பாவங்களை எல்லாம் மன்னித்தார் நோய்களை எல்லாம் நீக்கினார் நன்மையினால் உன்னை நிரப்பினார் கிருபையினால் முடிசூட்டினார் 2.கூப்பிட்ட நாளில் பதில் தந்தார் கழுகுக்கு சமமாய் பெலன் தந்தார் துன்பத்தின் நடுவில் உயிர்பித்தார் விடுதலை தந்து உயர்த்தினார் 3.கட்டுகளை எல்லாம் அவிழ்த்திட்டார் மரணக்கண்ணிக்கு தப்புவித்தார் கர்த்தர் செய்த நன்மைக்காக உயிருள்ளவரை நீ பாடிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porrip Paatitu Nenjjamae-nee Pugazhnthu Paatitu Enrumae Kartthar Seytha Nanmaigalaiyae Orupothum Maravaathae Kartthar Seytha Nanmaigalaiyae Enni Enni Thuthitthitu 1.paavanggalai Ellaam Mannitthaar Noykalai Ellaam Neekkinaar Nanmaiyinaal Unnai Nirappinaar Kirupaiyinaal Mutisoottinaar 2.kooppitta Naalil Pathil Thanthaar Kazhukukku Samamaay Pelan Thanthaar Thunbatthin Natuvil Uyirpitthaar Vitudhalai Thanthu Uyartthinaar 3.kattugalai Ellaam Avizhtthittaar Maranakkannikku Thappuvitthaar Kartthar Seytha Nanmaikkaaga Uyirullavarai Nee Paatitu