பாடல் #34399
பெலனாகிய கர்த்தாவே
🔤 Pelanaakiya Kartthaavae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலனாகிய கர்த்தாவே பெலப்படுத்தும் என்னை பெலப்படுத்தும் 1.சோர்வுகளை நீக்கிடும் சோதனையில் தாங்கிடும் கரம்பிடித்து தூக்கிடும் காலமெல்லாம் நடத்திடும் 2துதிக்கு பாத்திரர் கர்த்தரே தூயநல் என் இயேசுவே மகிழ்ந்து துதித்து பாடுவேன் மன்னன் என் சத்தம் கேட்டாரே 3.பெலத்தால் என்னை இடைக்கட்டி வழியை எனக்கு சீராக்கி மானை போல துள்ள செய்து உயர் ஸ்தலத்தில் நிறுத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelanaakiya Kartthaavae Pelappatutthum Ennai Pelappatutthum 1.sorvugalai Neekkitum Sodhanaiyil Thaangkitum Karampititthu Thookkitum Kaalamellaam Natatthitum 2thuthikku Paatthirar Karttharae Thooyanal En Yesuvae Makizhnthu Thuthitthu Paatuvaen Mannan En Sattham Kaettaarae 3.pelatthaal Ennai Itaikkatti Vazhiyai Enakku Seeraakki Maanai Pola Thulla Seythu Uyar Sthalatthil Nirutthitum