பாடல் #34398
புதுவாழ்வு
🔤 Puthuvaazhvu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது வாழ்வு புது வாழ்வு கிறிஸ்துவில் புது வாழ்வு 1. புதுப் பாடல் பாடிடுவோம் பூமியிலே புதுப் பெயரைச் சூட்டுகின்ற கர்த்தருக்கு ஆமென் ஆமென் அல்லேலுயா 2.பழைய வானம் பழைய பூமி மறைந்தனவே புதிய வானம் புதிய பூமி மலர்ந்தனவே 3. புது ஆவி புது இதயம் பெற்றிடுவோம் புது கனிகள் நாள்தோறும் ஈந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Vaazhvu Puthu Vaazhvu Kiristhuvil Puthu Vaazhvu 1. Puthup Paadal Paatituvom Poomiyilae Puthup Peyaraich Soottukindra Karttharukku Aamen Aamen Allaeluyaa 2.pazhaiya Vaanam Pazhaiya Poomi Maraindhanavae Puthiya Vaanam Puthiya Poomi Malarndhanavae 3. Puthu Aavi Puthu Idhayam Perrituvom Puthu Kanigal Naalthorum Eenthituvom