பாடல் #34397
பாவி என்மேலே கிருபை
🔤 Paavi Enmaelae Kirupai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவி என் மேலே கிருபையாய் இருந்தருளும் பாவத்தை பாராத சுத்தக் கண்ணனே 1.தாழ்மையுள்ள யாவருக்கும் கிருபையை அள்ளித் தருபவரே மார்பில் அறைந்து ஓடிவந்தேன் மன்னித்து என்னை ஏற்றருளும் 2.வெறுமை எல்லாம் மாற்றிடுமே வறுமை எல்லாம் நீக்கிடுமே முத்திரை மோதிரம் தந்திடுமே முத்தங்களால் என்னை அணைத்திடுமே 3.ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்திடும் உன்னதரே என்னை உம்மில் இணைத்தீரே அதுதான் உமது கிருபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavi En Maelae Kirupaiyaay Irundharulum Paavatthai Paaraadha Sutthak Kannanae 1.thaazhmaiyulla Yaavarukkum Kirupaiyai Allith Tharubavarae Maarpil Arainthu Otivanthaen Mannitthu Ennai Aertrarulum 2.verumai Ellaam Maarritumae Varumai Ellaam Neekkitumae Mutthirai Mothiram Thanthitumae Mutthanggalaal Ennai Anaitthitumae 3.oruvarum Saeraa Oliyinilae Vaasam Seythitum Unnatharae Ennai Ummil Inaittheerae Athuthaan Umathu Kirupaiyae