பாடல் #34396
பாத்திரம் நிரம்ப
🔤 Paatthiram Niramba
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாத்திரம் நிரம்ப என்னையும் நிரப்பும் - தேவ ஆவியே பாடுகள் மத்தியில் உம்மையே பார்ப்பேன் - தூய ஆவியே வாரும் வாரும் எந்தன் உள்ளம் தாரும் தாரும் சோரா உள்ளம் 1. எதிரி முன்பாகவே - ஒரு பந்தியை தந்திடுவீர் எந்தன் தலையை எண்ணையினால் அபிஷேகித்து நிறுத்துவீர் 2. தோழரை பார்க்கிலுமே - என்னை ஆனந்த தைலத்தினால் அபிஷேகிப்பேன் என்று மொழிந்தீரே அபிஷேகித்து நிறுத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatthiram Niramba Ennaiyum Nirappum - Thaeva Aaviyae Paatugal Matthiyil Ummaiyae Paarppaen - Thooya Aaviyae Vaarum Vaarum Endhan Ullam Thaarum Thaarum Soraa Ullam 1. Ethiri Munpaagavae - Oru Panthiyai Thanthituveer Endhan Thalaiyai Ennaiyinaal Apishaekitthu Nirutthuveer 2. Thozharai Paarkkilumae - Ennai Aanandha Thailatthinaal Apishaekippaen Enru Mozhintheerae Apishaekitthu Nirutthitum