பாடல் #34395
பாதுகாப்பில்லாத
🔤 Paathukaappillaadha
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாதுகாப்பில்லாத இந்த உலகினிலே பாதுகாப்பு நீரே இயேசுவே நம்பிக்கையில்லாத இந்த வாழ்வினிலே நம்பிக்கை நீரே எந்தன் இயேசுவே என் பாதுகாப்பு நீரே இயேசுவே! என் நம்பிக்கை நீரே இயேசுவே! இயேசுவே! இயேசுவே! -2 நீரே என் பாதுகாப்பு இயேசுவே! நீரே என் நம்பிக்கை இயேசுவே! 1.யார்தான் நன்றாய் பாதுகாத்து வந்தாலும் எத்தனை மடங்கு பாதுகாப்பு இருந்தாலும் காக்கும் நீர் காக்காவிட்டால் காப்பது எல்லாம் வீணாகும் 2.மரண இருள் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயமுறுத்தும் காரியங்கள் நிகழ்ந்தாலும் நீர் என்னோடேகூட இருக்கின்றீர் எதுவும் என்னை அணுகாது 3.இரவும் பகலும் எப்பொழுதும் காப்பவரே இமைப்பொழுதும் தூங்காமல் காப்பவரே உமது மறைவில் நான் இருக்கின்றேன் இனிமேல் எனக்கு பயமேது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paathukaappillaadha Indha Ulakinilae Paathukaappu Neerae Yesuvae Nampikkaiyillaadha Indha Vaazhvinilae Nampikkai Neerae Endhan Yesuvae En Paathukaappu Neerae Yesuvae! En Nampikkai Neerae Yesuvae! Yesuvae! Yesuvae! -2 Neerae En Paathukaappu Yesuvae! Neerae En Nampikkai Yesuvae! 1.yaarthaan Nanraay Paathukaatthu Vanthaalum Etthanai Matangku Paathukaappu Irunthaalum Kaakkum Neer Kaakkaavittaal Kaappathu Ellaam Veenaakum 2.marana Irul Pallatthaakkil Natanthaalum Payamurutthum Kaariyanggal Nigazhnthaalum Neer Ennotaekooda Irukkinreer Ethuvum Ennai Anukaathu 3.iravum Pakalum Eppozhuthum Kaappavarae Imaippozhuthum Thoongkaamal Kaappavarae Umathu Maraivil Naan Irukkinraen Inimael Enakku Payamaethu