பாடல் #34394
பறந்து காக்கும்
🔤 Paranthu Kaakkum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பறந்து காக்கும் பட்சியைப் போல பத்திரமாகவே நடத்துவார் 1.கால்கள் என்றும் இடறாது கல்லில் ஒன்றும் மோதாது 2.தீமை உன்னை அணுகாது துன்பம் உன்னை சேராது 3.அக்கினி சேதப்படுத்தாது ஆறுகள் உன்மேல் புரளாது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paranthu Kaakkum Patsiyaip Pola Patthiramaagavae Natatthuvaar 1.kaalkal Enrum Idaraathu Kallil Onrum Mothaathu 2.theemai Unnai Anukaathu Thunbam Unnai Saeraathu 3.akkini Saedhappatutthaathu Aarugal Unmael Puralaathu