பாடல் #34393
பரிசுத்த ஜாதியானேன்
🔤 Parisuttha Jaathiyaanaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஜாதியானேன் -நான் பரிசுத்த ஜாதியானேன் உம் சாயலால் திருப்தியானேன் உம்மை போல் மாற்றினீரே 1.கள்வர் கையில் நான் அகப்பட்டேன் குற்றுயிராய் நான் விடப்பட்டேன் என்னை அணைக்க யாருமில்லை தேவாதி தேவனே தாழ்த்தி நீரே வந்தீரே 2.வேலியோரத்தில் கிடந்தேனே இயேசு என் அருகில் வந்திட்டாரே வாழ்வை பெற்றேன் கண்டு கொண்டேன் இயேசுவையே நான் பின்செல்லுவேன் நான் வாழ்நாளெல்லாம் 3.வாக்குத்தத்தங்கள் செய்தவரே வாக்குகள் என்றும் மாறாதவர் என்றென்றைக்கும் வாழ்கின்றாரே என்னை தினமும் கரம் பிடித்து நடத்தினார் 4.பகைவர்கள் என்னை சூழ்ந்திட்ட நேரத்தில் கேடகமானீரே (மகிமை ) பட்டயமானீரே நன்றி ஐயா … . நன்றி ஐயா …. (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Jaathiyaanaen -naan Parisuttha Jaathiyaanaen Um Saayalaal Thirupthiyaanaen Ummai Pol Maarrineerae 1.kalvar Kaiyil Naan Agappattaen Kurruyiraay Naan Vidappattaen Ennai Anaikka Yaarumillai Thaevaathi Devanae Thaazhtthi Neerae Vantheerae 2.vaeliyoratthil Kidanthaenae Yesu En Arukil Vanthittaarae Vaazhvai Perraen Kantu Kontaen Yesuvaiyae Naan Pinselluvaen Naan Vaazhnaalellaam 3.vaakkutthatthanggal Seythavarae Vaakkugal Enrum Maaraadhavar Enrenraikkum Vaazhkinraarae Ennai Thinamum Karam Pititthu Natatthinaar 4.pakaivarkal Ennai Soozhnthitta Naeratthil Kaedakamaaneerae (makimai ) Pattayamaaneerae Nanri Aiyaa … . Nanri Aiyaa …. (2)