பாடல் #34392
பரிசுத்த ஆவியானவர்
🔤 Parisuttha Aaviyaanavar
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவியானவர் மாம்சமான யாவரின் மேலும் பொழியப்படும் காலம் இதுவன்றோ வாஞ்சையாய் பெற்றிடுவோமே வாரும் வாரும் ஆவியானவரே வந்து எங்கள் உள்ளங்களை நிரப்பிடும் வாரும் ஆவியானவரே வந்து எங்கள் தாகத்தை தீர்த்திடும் 1. இயேசுவின் நாமத்தை உயர்த்திட எங்கள் நாவை துதியால் நிறைப்பவரே பிள்ளை என்ற உரிமை பெற்றுத் தந்தவரே பயப்படாமல் அப்பா என்று கூப்பிடுவோமே (வாரும் ) 2.பாவத்தை கண்டித்து உணர்த்தியே பரிசுத்த ஜனங்களாக மாற்றிடுமே சகல சத்தியத்தில் நடத்திடுமே சாட்சிகளாய் உலகெங்கும் நிறுததிடுமே-(வாரும் ) 3.எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்க துயரத்தில் வாழ்வோர் இளைப்பாற சிறைபட்டோர் விடுதலை பெற்று கொள்ள (என்னை ) அபிஷேகித்து பலப்படுத்தி அனுப்புமைய்யா -(வாரும் )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aaviyaanavar Maamsamaana Yaavarin Maelum Pozhiyappatum Kaalam Ithuvanro Vaanjsaiyaay Perrituvomae Vaarum Vaarum Aaviyaanavarae Vanthu Enggal Ullanggalai Nirappitum Vaarum Aaviyaanavarae Vanthu Enggal Thaagatthai Theertthitum 1. Yesuvin Naamatthai Uyartthida Enggal Naavai Thuthiyaal Niraippavarae Pillai Endra Urimai Perruth Thandhavarae Payappataamal Appaa Enru Kooppituvomae (vaarum ) 2.paavatthai Kantitthu Unartthiyae Parisuttha Jananggalaaga Maarritumae Sakala Satthiyatthil Natatthitumae Saatsigalaay Ulakengkum Nirudhathitumae-(vaarum ) 3.eliyorkku Narseythi Arivikka Thuyaratthil Vaazhvor Ilaippaara Siraibattor Vitudhalai Perru Kolla (ennai ) Apishaekitthu Palappatutthi Anuppumaiyyaa -(vaarum )