பாடல் #34391
பயப்படாதே நான் உனக்கு
🔤 Payappataathae Naan Unakku
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன் என்றுமே வலது கையைப் பிடித்து கொண்டு திடன் கொள் என்று சொல்கிறேன் 1.கடலினிலே மூழ்கிடுவேன் என்று சொல்வாயோ கலங்காதே நான் உன் கரம் பற்றினேன் கலங்கிடாதே, திகைத்திடாதே நானே உனக்கு துணை நிற்கிறேன் 2.ஆபத்திலே என்னை நோக்கி கூப்பிட்டிடு நான் உனக்கு மறுமொழி கொடுத்திடுவேன் ஆபத்திலே நானே துணையாக நின்று அற்புதமாக உன்னை நடத்திடுவேன் 3.மனிதர் உன்னை புறக்கணித்து தள்ளினாலும் நான் உன்னை புறம்பே தள்ளுவதில்லை கலங்கிடாதே சோர்ந்திடாதே நான் என்றும் உன்னுடனே இருக்கிறேன் 4.உனக்கெதிரான ஆயுதமே வாய்க்காதே என்றும் போகுமே 5.உனக்கெதிராய் எழும்பினாலும் உன்னை மேற்கொள்ள முடியாது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Naan Unakku Thunai Nirkiraen Enrumae Valathu Kaiyaip Pititthu Kontu Thidan Kol Enru Solkiraen 1.katalinilae Moozhkituvaen Enru Solvaayo Kalangkaathae Naan Un Karam Parrinaen Kalangkitaathae, Thikaitthitaathae Naanae Unakku Thunai Nirkiraen 2.aabatthilae Ennai Nokki Kooppittitu Naan Unakku Marumozhi Kotutthituvaen Aabatthilae Naanae Thunaiyaaga Ninru Arpudhamaaga Unnai Natatthituvaen 3.manidhar Unnai Purakkanitthu Thallinaalum Naan Unnai Purampae Thalluvathillai Kalangkitaathae Sornthitaathae Naan Enrum Unnudanae Irukkiraen 4.unakkethiraana Aayudhamae Vaaykkaathae Enrum Pokumae 5.unakkethiraay Ezhumpinaalum Unnai Maerkolla Mutiyaathu