பாடல் #34389
நேர்த்தியானதெல்லாம்
🔤 Naertthiyaanathellaam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேர்த்தியானதெல்லாம் நன்மையானதெல்லாம் தேவனிடம் இருந்து வருகுது நல்லவர் நல்லவர் நன்மை செய்பவர் தீமையை நன்மையாய் மாற்றி விடுபவர் 1.உந்தன் துக்கம் சந்தோஷமாய் மாறிவிடுமே நித்திய மகிழ்ச்சி என்றும் தலையில் தங்குமே - நல்லவர் 2.வனாந்திரம் வயல்வெளியாகும் நேரமே வெட்டாந்தரை நீர் தடாகமாக மாறுமே நல்லவர் 3.மீட்கப்பட்டவர் பாடல்களை பாடி மகிழுமே சஞ்சலம் தவிப்பும் என்றும் விலகி போகுமே நல்லவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naertthiyaanathellaam Nanmaiyaanathellaam Devanidam Irunthu Varukuthu Nallavar Nallavar Nanmai Seypavar Theemaiyai Nanmaiyaay Maarri Vitubavar 1.undhan Thukkam Santhoshamaay Maarivitumae Nitthiya Makizhchsi Enrum Thalaiyil Thangkumae - Nallavar 2.vanaanthiram Vayalveliyaakum Naeramae Vettaandharai Neer Thataagamaaga Maarumae Nallavar 3.meetkappattavar Paadalkalai Paati Makizhumae Sanjjalam Thavippum Enrum Vilaki Pokumae Nallavar