பாடல் #34388
நெரிந்த நாணலை
🔤 Nerindha Naanalai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெரிந்த நாணலை தேவன் என்றும் முறித்துப் போடுவதில்லை மங்கி எரிகின்ற திரியை அவர் அணைத்துப் போடுவதில்லை உடைந்து போன உன் மனதை தேவன் இடித்துப் போடுவதில்லை மனம் சலித்துப்போன உன் வாழ்வை அவர் அழித்து போடுவதில்லை (உன்னை )நிமிர்ந்து நிற்கச் செய்வார் (உன்)விளக்கு எரியச் செய்வார் (புது )எண்ணெய் அபிஷேகத்தால் உன் பாத்திரம் நிரம்பச் செய்வார் நிரம்பி வழியச் செய்வார் 1.(உன் )கட்டுகளை அவிழ்த்திடுவார் உனக்கு இரங்கிடுவார் (உன் )சிறையிருப்பை மாற்றி திரும்ப சேர்த்து கொள்வார் 2.நன்மையால் உன் வாயை திருப்தியாக்குகிறார் கழுகின் இளமையை போல் திரும்ப இளவயதை தருவார் 3. தகப்பன் பிள்ளைகளுக்கு இரக்கம் செய்வதுபோல் தமக்கு அஞ்சுவோர்க்கு தேவன் இரக்கம் செய்திடுவார் 4.அவரை விட்டு ஓடினாலும் விடுவதில்லை அவரின் கரம் உன்னை வைத்தே காரியம் செய்யும் நல்லவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nerindha Naanalai Devan Enrum Muritthup Potuvathillai Mangki Erikindra Thiriyai Avar Anaitthup Potuvathillai Utainthu Pona Un Manathai Devan Ititthup Potuvathillai Manam Salitthuppona Un Vaazhvai Avar Azhitthu Potuvathillai (unnai )nimirnthu Nirkach Seyvaar (un)vilakku Eriyach Seyvaar (puthu )enney Apishaegatthaal Un Paatthiram Nirambach Seyvaar Nirampi Vazhiyach Seyvaar 1.(un )kattugalai Avizhtthituvaar Unakku Irangkituvaar (un )siraiyiruppai Maarri Thirumba Saertthu Kolvaar 2.nanmaiyaal Un Vaayai Thirupthiyaakkukiraar Kazhukin Ilamaiyai Pol Thirumba Ilavayathai Tharuvaar 3. Thakappan Pillaigalukku Irakkam Seyvathupol Thamakku Anjsuvorkku Devan Irakkam Seythituvaar 4.avarai Vittu Otinaalum Vituvathillai Avarin Karam Unnai Vaitthae Kaariyam Seyyum Nallavar