பாடல் #34387
நீர் வேண்டும் ஆண்டவரே
🔤 Neer Vaentum Aandavarae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் வேண்டும் ஆண்டவரே-2 நீர் இல்லாத வாழ்க்கை வெறுமை தானே நீர் வேண்டும் ஆண்டவரே 1.பாவத்தால் உம்மை பிரிந்தேனே பாசத்தால் என்னை அணைத்திரே சோகத்தால் நானும் மூழ்கும் போது உம் நேசத்தால் என்னை நிரப்பினீரே 2.பாடுகளால் உம்மை பிரிந்தேனே உம் பாசத்தை உதறி தள்ளினேனே உலக மாயை தேடினேனே உண்மை அன்பை மறந்தேனே 3.என்னையும் ஆவியால் நிரப்பிடுமே எழுந்து ஒளி வீச செய்திடுமே என்னையும் தம்மை போல் மாற்றிடுமே உமக்காய் ஊழியம் செய்திடுவேன் 4.எந்தன் இரட்சகரே எந்தன் அடைக்கலமே எந்தன் ஆதரவே உம்மையே பாடிடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Vaentum Aandavarae-2 Neer Illaadha Vaazhkkai Verumai Thaanae Neer Vaentum Aandavarae 1.paavatthaal Ummai Pirinthaenae Paasatthaal Ennai Anaitthirae Sogatthaal Naanum Moozhkum Pothu Um Naesatthaal Ennai Nirappineerae 2.paatugalaal Ummai Pirinthaenae Um Paasatthai Udhari Thallinaenae Ulaka Maayai Thaetinaenae Unmai Anpai Maranthaenae 3.ennaiyum Aaviyaal Nirappitumae Ezhunthu Oli Veesa Seythitumae Ennaiyum Thammai Pol Maarritumae Umakkaay Oozhiyam Seythituvaen 4.endhan Iratsakarae Endhan Ataikkalamae Endhan Aadharavae Ummaiyae Paatituvaen -2